...::  Examinations : Scott Christian College (Autonomous) ::...

 

 

GRADUATION : 2019

Greetings from Scott Christian College (Autonomous)!

We are happy to inform you that the 67th Graduation Ceremony of Scott Christian College (Autonomous) for the year 2019 is scheduled to be held on Saturday 30th March 2019 at 9.30 am.

You are therefore asked to register your participation either in person at the college office or through the online facility at http://exams.scott.ac.in on or before 20 March 2019 along with a registration fee of Rs.500/-. Late registration will be permitted till 27 March 2019 with an additional late fee of Rs.100/-. Only those who have registered within the stipulated date will be allowed to receive the Degree during the Graduation Ceremony.

For enquiries, contact Dr. C. James, Convener, Graduation 2019. Ph.: 04652-229800, graduation2019@scottchristian.org.

 

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி (தன்னாட்சி) சார்பில் வாழ்த்துக்கள்!

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் (தன்னாட்சி) பட்டமளிப்பு விழா - 2019 மார்ச் மாதம் 30ம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது என்பதை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

நீங்கள் பட்டம் பெறுவதற்கு முழுத்; தகுதி உடையவராக இருந்தால் நேரிலோ அல்லது இணையதளம் http://exams.scott.ac.in மூலமாகவே Rs. 500/-. பதிவுக்கட்டணம் செலுத்தி 20 மார்ச் 2019-க்குள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவுச் செய்யத் தவறினால் தாமதக் கட்டணமாக சுள.100/- சேர்த்து 27 மார்ச் 2019 வரை பதிவு செய்ய அனுமதிக்கப்படுவீர்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்தவர்கள் மட்டுமே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

கூடுதல் விவரங்கள் Dr. C. ஜேம்ஸ், கன்வீனர் - பட்டமளிப்பு விழா 2019 Ph.: 04652-229800 graduation2019@scottchristian.org.

உங்கள் எதிர்காலம் சிறக்க ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி (தன்னாட்சி) சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

QUALIFIED LIST

View Fullscreen

SCC@CoE, All rights reserved.